காதுக்கினிய கீதங்கள் ..
மனதை சுண்டி இழுக்கும் வார்த்தைகள்..
ரம்மியமான இசை..
மெய் மறக்கும் நடன அசைவுகள்..
Thursday, May 29, 2008
காதலுக்கு கண்கள் - சந்தோஷ் சுப்ரமணியம்
காதல் எப்படி வருகிறது? யோசித்தாலும் சொல்வது கடினம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் எவரையும் புரட்டி போட்டு விட காதலுக்கு முடியும். காதலில் விழ மாட்டேன் என வீராப்பில் இருந்தவர்களை எல்லாம் பல காலம் காதலிக்காக தவம் கடந்த கதைகள் ஏராளம்..
No comments:
Post a Comment