எதையும் சாதிக்க உள்ளம் நலத்துடன் இருக்க வேண்டும்.
உள்ளம் உடைந்து விட்டால் வெல்வது இருக்கட்டும் வீழாமல் இருப்பது கடினம்.
வாழ்க்கை இலேசானது அல்ல. மேடு பள்ளங்கள் நிறைந்தது. வெற்றியின் போது வீராப்பு கொள்ளாமலும், தோல்வியின் போது துவண்டு விடாமலும் இருப்பது மிகவும் அவசியம். அதானால்தான் இந்த பெண் புயல் அடித்தாலும் கலங்காமல் இருப்பதோடு பூக்களும் நீட்டுகிறாள்.
இந்த பாடல் துவண்ட உள்ளங்களை வருடுவதோடல்லாமல், தட்டி எழுப்புகிறது.
Monday, June 23, 2008
பேசுகிறேன் - சத்தம் போடாதே
Labels:
நா முத்து குமார்,
யுவன் சங்கர் ராஜா
Friday, June 13, 2008
சில்லென்ற தீப்பொறி - தித்திக்குதே
தீ சுடும் என்றுதானே கேள்விபட்டிருக்கிறோம்.
ஆனால் இங்கு சிலு சிலுவென்று குளு குளுவென்று இருக்கிறதாம்..
இந்த மாயம் எப்படி நேர்ந்தது?
அதுதான் காதலின் கைங்கரியம்..
Labels:
சுஜாதா,
வித்யாசாகர்,
ஜீவா,
ஸ்ரீதேவி
Subscribe to:
Posts (Atom)