Monday, June 23, 2008

பேசுகிறேன் - சத்தம் போடாதே

எதையும் சாதிக்க உள்ளம் நலத்துடன் இருக்க வேண்டும்.
உள்ளம் உடைந்து விட்டால் வெல்வது இருக்கட்டும் வீழாமல் இருப்பது கடினம்.
வாழ்க்கை இலேசானது அல்ல. மேடு பள்ளங்கள் நிறைந்தது. வெற்றியின் போது வீராப்பு கொள்ளாமலும், தோல்வியின் போது துவண்டு விடாமலும் இருப்பது மிகவும் அவசியம். அதானால்தான் இந்த பெண் புயல் அடித்தாலும் கலங்காமல் இருப்பதோடு பூக்களும் நீட்டுகிறாள்.

இந்த பாடல் துவண்ட உள்ளங்களை வருடுவதோடல்லாமல், தட்டி எழுப்புகிறது.




பாடல் வரிகள்:
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காது
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனத்தை தொலைக்காதே (ஏய்)
அடங்காமலே …
அலை பாய்வதேன்
மனம் அல்லவா.. ஆ

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தாள் கலங்காது நான் பூக்கள் நீட்டுகிறேன்

காதல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே
கண்டம் தாண்டுமே
ஓ ஓ ஓ ஓ

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவேன்பதும் ஆரம்பமே

வளைவில்லாம் மாலை
மாலை கிடையாது
வழி இல்லாமல்
மனம் கிடையாது
வருந்தாதே வா….

அடங்காமலே … அலை பாய்வதேன் மனம் அல்லவா.. ஆ

காதில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே
தானாய் வளருமே

ஓ ஓ ஓ ஓ

பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணை கொஞ்ச நேரம் தானே
உன்னை கொஞ்சினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல் தான்
ஒரு இரவேது
வடியாமல் தான்
வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா….

அடங்காமலே … அலை பாய்வதேன் மனம் அல்லவா.. ஆ

Friday, June 13, 2008

சில்லென்ற தீப்பொறி - தித்திக்குதே

தீ சுடும் என்றுதானே கேள்விபட்டிருக்கிறோம்.
ஆனால் இங்கு சிலு சிலுவென்று குளு குளுவென்று இருக்கிறதாம்..
இந்த மாயம் எப்படி நேர்ந்தது?
அதுதான் காதலின் கைங்கரியம்..


இதோ பாடல் வரிகள் ...

திரைப்படம்: தித்திக்குதே
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குழு குழு குழுவென
சர சரவென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?
இது உன் காதலன் என்று
வீறு வீறு விருவென கல கலவென
அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா?
உன் மெததையில் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்ணுதே
உன் ஆடைகள் நான் சூடினேன் என்னன்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே... (2)
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நானான நானா (2)

(சில்லென்ற தீப்பொறி...)

கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தோய்வதும்
கண்ணா உன் கால் உரை உள்ளே என் கைகள் நான் தோய்பதும்
உள்ளூர தேன் பாய்வதும்
உயிரொடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஒ..
தித்திக்குதே... தித்திக்குதே... (2)

அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும் பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சூடும் தூரங்களில் சுவாசங்களும் ஒ..
தித்திக்குதே... தித்திக்குதே... (2)
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நானான நானா (2)