Love - It hurts.
Especially when your lover rejects you. Some even commits suicide.
When you die, your tomb is for you. However if your tomb does not belong to you but to someone, then how unlucky is it? Is it due to the fate? (எந்தனது கல்லறையை வேரொருவன் தூங்குவதா? விதி என்பதா சதி என்பதா? )
Lyrics:
தேவதை இளம் தேவி (ஆயிரம் நிலவே வா)**
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து?
தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
கானலான கண்ணீர் காணவில்லையா?
ஓ நீயில்லாமல் நானா?
(தேவதை)
ஏரிக்கரைப் பூவெல்லாம் எந்தன் பெயர் சொல்லாதோ?
பூ வசந்தமே நீ மறந்ததேன்?
ஆற்று மணல் மேடெங்கும் நான் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே காணவில்லையே - இது
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடிப் பாடும் சோகம் கோடி
(தேவதை)
எந்தனது கல்லறையை வேரொருவன் தூங்குவதா?
விதி என்பதா சதி என்பதா?
சொந்தமுள்ள காதலியே வற்றி விட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா - இது
கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி
இவன் தேயும் சேதி கண்ணீர் ஜாதி நீதான் எந்தன் பாதி
(தேவதை)
Tuesday, April 15, 2008
Devathi Ilam Devi - Ayiram Nilave Vaa
Labels:
Ilayaraja,
Karthik,
SP Bala,
Vairamuthu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment